பிரான்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி சூரிய கிரகணம்

பிரான்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. சூரியனை சந்திரன் மறைக்கும் இந்த அரிதான நிகழ்வு வரும் செவ்வாய்க்கிழமை (ஒக்ட் 25) நண்பகல் வேளையில் இடம்பெற உள்ளதாக வான இயக்கவியல் தொடர்பான நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, சூரிய கிரகணம் இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரம் மட்டும் நீடிக்கும் என அறிவக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் எப்பாகத்தில் இருந்தும் இதனை பார்க்கக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.15 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சூரிய … Continue reading பிரான்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி சூரிய கிரகணம்